உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 27 ஜனவரி, 2022

mother a76

 கொரோனாவில் அடுத்த தலைமுறையை இளக்கும் தமிழர்கள் சிறு பாண்மை தமிழர்களிற்கு இது பேரிடியாக மாறியுள்ளது.



மட்டக்களப்பில் இளம் யுவதி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்



மட்டக்களப்பு வர்த்தகர் கருணாகரன் ( ரவி) அவர்களின் புதல்வி மதுரா தனது (29) ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24.01.2022) கொவிட் -19 கொரோனா தொற்றினால் காலமானார்.


கடந்த வாரங்களில் பாரியளவில் கொரோனா தொற்றினால் அலை வியாபிக்கும் நிலையில், மட்டக்களப்பின் சில நகர்புற பாடசாலைகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...