உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 6 ஜனவரி, 2022

mother a14

 


மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள மற்றுமொரு விடயம்! மூடப்படும் சிறு உணவகங்கள்




நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , இதற்கு தீர்வாக கொழும்பில் செயற்படும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் சமையல் எரிவாயுக்கு பதிலாக விறகு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மாற்று வழியாக மண்ணெண்ணெய் அடுப்பும் பயன்படுத்தப்படுவதாக தொழில் சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்ருக்ஷான் தாபரே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 305கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து   2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூ...