காலத்திற்கு காலம் உன்மை சொன்ன தலைவன் ஏற்க மறுத்த துரோகிகள்
ஒரு இனத்திற்கான அடையளம் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது
சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான்.
உயிரைக் கொடுக்கலாம்… ஆனால், மானத்தை இழக்க முடியாது.
மானம் என்பது உயிரை விட மேலானது.
இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது.
ஒரு இனத்திற்கான அடையளம் என்பது
அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.
– தமிழின தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக