உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 5 ஜனவரி, 2022

mother a12

 நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும்வயிற்றில் இந்த தண்ணீர் குடிங்க: சீக்கிரம் நோயை விரட்டிடலாம்



நாம் சிறுவயதில் கேட்டிருப்போம் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என்று. ஆனால் வெண்டைக்காய் வழவழவென்று இருப்பதால் நம்மில் பலர் அதனை விரும்பதில்லை.


ஆனால் அதில் அளவு கடந்த நன்மைகள் உள்ளன. எனவே இனிமேல் வெண்டைக்காயை ஒதுக்காமல் சாப்பிட முயற்சி செய்யுங்கள். சரி வாங்க வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..


வெண்டைக்காயில் ஆக்சலேட் அதிகம் உள்ளது. இது சிறுநீரகம், பித்தப்பைக் கற்களை வளரச் செய்துவிடும். எனவே வெண்டைக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் கல் பிரச்சனையுள்ளவர்கள் வெண்டைக்காயைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

நாம் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலை எழுந்ததும் ஊறை வைத்த தண்ணீரில் பருகினால் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

குறிப்பாக ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீரை சர்க்கரை நோயாளிகள் தினமும் பருகும் போது ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக உள்ளது. இதோடு இதில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்தத்திரவத்தை அருந்தினால் உடல் குளுமை பெறும்.

வெண்டைக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப்பருகும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமைப்பெற்று எந்த நோய் தாக்காமல் இருக்கும்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...