புலம்பெயர் உறவுகளே: தங்களின் கவனத்திற்கு; சற்றேனும் சிந்தித்து விழிப்புடன் செயற்படவும்*.
*கிளிநொச்சியில்* வசிக்கும் *நலன்விரும்பி*.
*கிளிநொச்சி* செல்வாநகரில் வசிக்கும். *உதயன் தர்சி* ஆகிய இருவரும் மக்களை ஏமாற்றி வாழ்பவர்கள்* ஏற்கெனவே தாங்கள் முன்னாள் போராளிகள் என்று அடையாளப்படுத்தி வருவதுடன். ஏகப்பட்ட *ஊழல்* மோசடிகளை செய்தவண்ணம் உள்ளார்கள். *ஆரம்ப கட்டத்தில்* *உதயன்* என்பவர் செல்வாநகரில் உள்ள *ஏழை* மக்களை ஒன்றிணைத்து விவசாயப் பண்ணை உற்பத்தி மேற்கொள்ளலாம் என அவர்களிடம் ஆசைகளை வளர்த்து. *சுவிஸ்* நாட்டில் உள்ள புலம்பெயர் உறவுகளிடம் தனது சொந்த முகநூலூடாக பணம் சேகரிக்கப்பட்டு. அந்த பணத்தில் வாங்கிய காணிகளை தனது *மனைவி* தர்சி பெயரில் பதிவிடப்பட்டுள்ளார். தற்போது இப்பிரச்சனை *நீதிமன்றத்தில்* வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டுள்ளது.
உ+ம் இவர் செய்த ஊழல் மோசடி. கிளிநொச்சியில் அமைந்துள்ள *குருகுலம்* அதாவது *மகாதேவா* சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கு *மூன்று நேர உணவு* வழங்குமாறு புலம்பெயர் உறவு. 60,000/= ரூபாய் வழங்கியிருந்தார். அதில் 20,000/= ரூபாய்க்கு மாத்திரம் *உணவு* வழங்கி விட்டு மீதி 40,000/= தான் அபகரித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆகவே இது ஒரு பக்கம். தற்போது இவரது மனைவி *தர்சி*. *உறவுகளுக்கு கரம் கொடுப்போம்* எனும் போலி முகநூல் ஒன்றை உருவாக்கி. அதில். *புலம்பெயர் உறவுகளை* நண்பர்களாக இணைத்து அவர்களின் *பிறந்தநாள்* திகதிகளை பார்வையிட்டு அம்மக்களிடம். ஏழ்மை நிலையில் வாழும் மாணவர்களுக்கு உதவி கோருவது இவரது *கை வந்த கலை*. மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தங்களால் முடிந்தவரை அவர்களால் வழங்கும் பணத்தில். ஒரு பங்கு *பயனாளிகளுக்கு* மீதி தங்களது *கைவசம்*.
இவர்கள் இருவரும் எதுவித தொழிலுக்கும் போவதில்லை. இவர்கள் முன்பு எங்கள் ஊரில் (*கயஸ்*) வான் வைத்திருந்தார்கள். இப்போ *கார்* வைத்திருக்கிறார்கள். மோட்டார் வைக்கிள் பிரமாண்டமான வீடு என்பவற்றுடன் வாழ்கிறார்கள். மேலும்; தங்களது வீட்டிற்கு முன்னால் ஒரு காணியை கொள்முதல் செய்து சீர்திருத்த வேலைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன அத்தோடு அக்காணியை சுற்றி *சுவர்* அமைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் உறவுகளே? சற்று சிந்தியுங்கள்.
தினமும் எங்களால் உழைத்து கூட ஒரு வீடு பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது. *வான்* மாறி *கார்* வாங்குவதற்கு, இது யாருடைய பணம்? ஏன் நீங்கள் இப்படியான சொல்ல முடியாத *பக்கங்களை* மீட்டுப்பார்ப்பதில்லை. இவர்கள் உங்களை ஏமாற்றி வாழ்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை நீங்கள் *ஏமாழிகளாகவே*? காணப்படுவீர்கள். சற்றேனும் திரும்பி பாருங்கள். இவர்கள் எத்தனை மக்களை ஏமாற்றி எத்தனை வறிய மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளால் மனமுவந்து வழங்கப்படும் பணத்தை *சூரையாடுகிறார்கள்*.
உண்மையில் உதயன் ஒரு சமூக சேவையாளர் என்பதோடு; இவர் தற்போது *தீய செயல்களில்* வளர்ந்து வரும் *இளைஞர்களை* போதைப்பொருட்களை கொடுத்து *சீர்குலைத்து* வரும் நபராக இங்கு காணப்படுகின்றார். இவருடன் இப்படியான தீயசெயல்களுக்கு கைக்கூலிகளாக ஒரு சில கேடுகெட்ட *அதிபர்களுக்கும்* பங்குண்டு. புலம்பெயர் உறவுகளே? *விழிப்புடன் செயற்படவும்*.
*புலம்பெயர் உறவுகளே*; இதில் குறிப்பிட்ட அனைத்தும் *உண்மை*. நான் சொன்ன விடயத்தை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு சில நம்பர்களை உள்ளடக்குகின்றோம். *நீங்களே* கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும்; இவ் உதயன் அண்ணாவின் கேடுகெட்ட செயல்களுக்கு பக்க பலமாக இருந்து குடிபோதைகளுக்கு அடிமையாக காணப்படும் பாடசாலை *அதிபர்களின்* விபரங்களும் அவர்களது குடும்ப புகைப்படங்களும் ஆதாரத்துடன் மிக விரைவில் *வெளியிடுவேன்*
1.) *G.A* 0775522060
2.) *G.S* 0771300054
3.) *G.S* 0774314247
4.) *சமூர்த்தி* 0772074183
5.) R.D.S. *சண்முகம்* 0776510964
6.) *இன்பமலர்* ஆசிரியர்.
(0779481793)
7.) *வரதா* ஆசிரியர். 0771638624
8.) *பாரதி* ஆசிரியர். 0762440067
9.) குமுதா கச்சேரி 0773579828
10) *நகுலன்* 0776274919
11.) *கிருபா* 0762055610
12.) சாமினி 0772711964
13.) ராஜி 0776710687
14.) சிவா 0771270010
15.) உதயன் 0767757379
16.) மதி 0778884914
************************************
இப்படிக்கு
*நலன்விரும்பி*
கிளிநொச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக