வறட்டு இருமல் பிரச்னையால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? உடனடி நிவாரணம் பெற இதை செய்யுங்கள்
வறட்டு இருமல் பிரச்சனை பொதுவாக சளி இருப்பதினால் ஏற்படுவது இல்லை வைரஸ் அல்லது இதர தொற்றுநோய்களின் காரணமாக இந்த வறட்டு இருமல் பிரச்சனை ஏற்படுகிறது.
தொடர்ந்து நாள்பட்ட வறட்டு இருமல் சைனஸ், ஆஸ்துமா, நிமோனியா, காசநோய் மற்றும் இதர காரணங்களால் வரக்கூடும். சில குழந்தைகளுக்கு பனிக்காலம் வந்தாலே வறட்டு இருமல், சளி பிரச்சனை ஆகியவை பாடாய் படுத்திவிடும்.
அதன் காரணமாக தாய்மார்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் ஆவி பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் விட குழந்தைகளின் சளி பிரச்சனையை இயற்கை முறையிலேயே தீர்த்து விட முடியும். வரட்டு இருமலை உடனடியாக குணப்படுத்த இதை செய்யுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக