அரச தலைவர் பதவியில் நீடிக்கும் கோட்டாபயவின் திட்டம் அம்பலம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போன இரண்டு வருடங்களை மீளப்பெறுவதற்கு வாக்கெடுப்பு நடத்துமாறு கண்டியில் இளைஞர் ஒருவர் தம்மிடம் யோசனை தெரிவித்ததாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பல்லாண்டு கோவிலுக்கு வணக்கம் செலுத்த சென்ற போதே குறித்த இளைஞன் இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அரச தலைவர், மக்கள் இந்த சிரமத்தை உணர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக