தமிழர் பகுதிகளிற்கு அனுப்பப்படும் எரிவாய்வு வெடித்து சிதறுவதாகவும் இது திட்டமிட்ட சதியெனவும் கிறிஸ் மனிதன் / ஆவா குழு போன்ற தந்திரயூபாயங்களாக அரசு கையாண்டு வருவதாக தமிழ் புத்திஜீகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள ஒரு பயங்கர சம்பவம்!
வவுனியாவில் வீடொன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாவு அடுப்பு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம், புகையிரத வீதி மூன்றாம் ஒழுங்கையில் இன்று மதியம் 3.01 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென எரிவாவு அடுப்பு வெடித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக