கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் இரு சடலங்கள் மீட்பு
கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தையிலிருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை கடற்கரையில் இருந்தே இன்றைய தினம் இரண்டு ஆண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாககாவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக