உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

mother a130

உக்ரைனில் மகளைக் கட்டிக்கொண்டு கதறி அழும் தந்தை; பார்பவர்களின் மனதை கலங்கவைத்த காணொளி

0SHARES
  •  
  •  
  •  
Download Now & Watch Free

உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி அழும் வீடியோ ஒன்று  சமூகவலைத்தளங்களில்  பரவி வருகிறது .

உக்ரைனில் 2-வது நாளாக தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரை உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 137 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் தனது மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிய   தந்தை அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை ரஷியபடைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழும் வீடியோ ஒன்று பாப்பவர்களின் மனதை கலங்கவைத்துள்ளது.

அதில் பிங்க் நிற ஜாக்கெட்டை அணிந்திருக்கும் சிறுமியை தனது தந்தையை கட்டிப்பிடித்து அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...