உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

mother a120

 வாழ்வெட்டையும் விவத்துக்களையும் நிறுத்த விரும்பாதே சிங்களக் கைக்கூலிகள்.



யாழ்.இளைஞரொருவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு


 யாழ்.வட்டுக்கோட்டை - அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்  சிகிச்சை பலனின்றி இன்றிரவு  உயிரிழந்துள்ளார்.


மூளாய் பகுதியைச் சேர்ந்த சின்னையா லோகேஸ்வரன் (வயது 32) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (19) மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.


இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...