உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 26 பிப்ரவரி, 2022

mother 138

ரஷ்யாவை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கதி : எச்சரித்த புடின்


"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்" என்று அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்தார்.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் சுயாட்சியை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராகவும் ராணுவத்தை அனுப்பினார். உக்ரைன் மீது போர்ப் பிரகடனத்தை வெளியிடும் முன் அணு ஆயுதங்கள் குறித்து புடின் உலகை, குறிப்பாக அமெரிக்காவை எச்சரித்தார்.


அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதம் கொண்ட நாடு ரஷ்யா. மேலும், ரஷ்யாவிடம் ஏராளமான அதிநவீனதீவிரமடையும் உக்ரைன் போர்!


 பிரான்சிடம் சிக்கிய ரஷ்யா நாட்டுக் கப்பல்



ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்பெற்று வருகிறது.


இந்த நிலையில் ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ரஷ்யா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை மீறி ஆங்கிலக் கால்வாயின் ஊடாக பயணித்த போது குறித்த கப்பல் கைது செய்யப்பட்டுள்ளதுஉக்ரைன் தலைநகரில் பதற்ற நிலை: உதவிக்கரம் நீட்டும் பிரான்ஸ்


 உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள பிரான்ஸ்ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் அனுப்பியது.


இந்த ஆயுதங்கள் உக்ரைனை நோக்கி செல்வதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை காலை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சனிக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டார். எங்கே போர் நீடிக்கும்.


நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார். ரஷ்யாவின் பெரும் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் பாதுகாப்பு உதவிகளை வழங்கும் என்று பென்டகன் அறிவித்துள்ளது.


உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கான சிறந்த வழியை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதற்கிடையில், இன்று காலை முதல் உக்ரைன் தலைநகர் கீவ் வீதிகளில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.


உக்ரேனிய ஆயுதப்படையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின்படி, கியேவ்-வாசில்கீவ் பகுதியில் ஒரு தீவிரமான சண்டை பதிவாகியுள்ளதுஆயுதங்கள் உள்ளன. எனவே ரஷ்யாவை யார் தாக்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு உலகத் தலைவர் தன்னிடம் அணு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...