தஞ்சம் என்று வந்தவர்களை…. சுட்டு கொன்ற ராணுவம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
…
அண்மை செய்திகள்
தஞ்சம் என்று வந்தவர்களை…. சுட்டு கொன்ற ராணுவம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…
ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். மேலும் அவர்களில் 100 பேர் ஈரானை நோக்கி சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களை ஈரான் நாட்டு ராணுவம் சுட்டு கொன்று உடலை திருப்பி அனுப்பியதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஈரான் நாட்டு ராணுவம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரை கடுமையாக தாக்கியும், விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து பல்வேறு பணிகளுக்காக வந்த இளைஞர்கள் பலரை அடித்து துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக