தோல்வில் முடிந்த பேச்சுவார்த்தை நடக்கப் போவது என்ன?
Russia பேச்சுக்குழுவினர் கீறின்குடாவை தங்களிற்கு எழுதித் தர வேண்டும் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு அனைவரும் சரநாகிரி அடையெவேண்டும் என கேட்டுள்ளனர். மற்றும். எக்காரணம் கொண்டும் ஐப்ரோப்பியா யூனியனில் இணையைக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.
உக்ரேன் குழுவினர் படைகளை உடனே பின்வாங்குமாறு கேட்டுள்ளனர்.
இல்லையெனில் உக்ரேன் இராணுவம் கடும் இளப்புக்களைச் சந்திக்கும் என Russia விரட்டியுள்ளளது எனவே அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஒரு மணித்தியாலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதை விட உக்ரையினுக்கு அனைத்து நாடுகளும் விமான எதிர்ப்பு ஆயுதம் தொடக்கம் அனைத்து ஆயுதங்களும் வழங்கிய வண்ணம் உள்ளனர்.நடக்கப் போவது என்ன பொறுத்துயிருந்து பார்ப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக