உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 7 செப்டம்பர், 2024

a 47 மாவைக்கும்ரணிக்கும் இடையே நடந்தது என்ன வெளிவராத இரகசியம்

 

யாழில் திடீரென மாவை சேனாதிராஜாவை சந்தித்த ரணில்வெளிவராத இரகசியம்

யாழில் திடீரென மாவை சேனாதிராஜாவை சந்தித்த ரணில் | President Ranil Suddenly Met Mawa

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

 என்ன இறுக்கம் வந்தாலும் இந்திய இராணுவத்தை நான் ஏற்க மாட்டேன் எப்பொழுதும் ஐரோப்பா நாடுகளுடனே நான் இருப்பேன் என ரணில் உறுதி அழித்ததாகத் தகவல்கசிந்தது, மற்றும்தமிழர்களின் தீர்வு தொடர்பாக என்னால் எதையும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...