உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

a 35 இலங்கையில் உள்ள வாகனச் சாரதிகள் மனிதர்களை மிருகங்கள் போன்று அடித்து விட்டு தலைமறைவாக ஓடித்தப்புவதாகமக்கள் விசணம்?

 

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவு

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவு | Woman Died In The Accident The Driver Disappeared

யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) கம்பஹாவில் இருந்து யக்கலை நோக்கி பயணித்த வான் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


பொலிஸார் விசாரணை

மேலும், விபத்தையடுத்து வான் சாரதி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...