உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 5 செப்டம்பர், 2024

a 44 புதையலைத்தேடியமையால் நடந்தது என்ன?

தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கு நேர்ந்த நிலை?

தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கு நேர்ந்த நிலை? | 4 Women Injured In Landmine Accident In Mullaitivu

முல்லைத்தீவு பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் (05-09-2024) மதியம் மாங்குளம் - துணுக்காய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கு நேர்ந்த நிலை? | 4 Women Injured In Landmine Accident In Mullaitivu

படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கு நேர்ந்த நிலை? | 4 Women Injured In Landmine Accident In Mullaitivu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

  பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு   பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...