உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

a 46 புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இதை நிவர்த்தி செய்ய முடியும் தாயக உறவுகள் தெரிவிப்பு?

இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை!

இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை! | Kilinochchi Affected Severe Drought In Sri Lanka

 இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சியில் பலர் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடும் வறட்சி காரணமாக வாழை, கடுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை! | Kilinochchi Affected Severe Drought In Sri Lanka

இலங்கையில் தற்போது தேங்காய்க்கு பெரும் கிராக்கி நிலவிவரும் நிலையில், தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு 9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை! | Kilinochchi Affected Severe Drought In Sri Lanka

இதேபோன்று வாழைச் செய்கையிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...