உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

a 51 தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் (Ariyanethran) தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்து கண்காணித்துள்ளனர்.

குறித்த பிரச்சார கூட்டமானது, வவுனியா - குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று (08) இடம்பெற்றுள்ளது.

அதன் போது, தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய செயல்பாடுகள் தொடர்பிலும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

குறிப்புகள்

அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டதுடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அரசியல்வாதிகளாலும், ஜனாதிபதி வேட்பாளராலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர்கள் குறிப்புக்களை எடுத்துக் கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...