உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க
புதன், 23 மார்ச், 2022
mother a 192 அசைக்க முடியாத ஆதிக்கத்தை காட்டிய ரஷ்யா
உலக நாடுகளுக்கு தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை காட்டிய ரஷ்யா!
உக்ரைன் மீதான போருக்கு பின்பு ஆஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மொத்தமாக தடை செய்துள்ளன.
இதேவேளை, மற்ற நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை தவிர்க்க முடியாமல், இந்தியா போன்ற நாடுகள் எப்போதும் இல்லாத வகையில் அதிக கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்க துவங்கியுள்ளது.
வல்லரசு நாடுகள் கட்டம் கட்டி ரஷ்யா மீது தடை விதித்த நிலையிலும் பல நாடுகளால் ரஷ்யா கச்சா எண்ணெய் இல்லாமல் இயங்க முடியாத நிலையுள்ளது. இதன் மூலம் ரஷ்யா தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளது.
உக்ரைன் மீதான போருக்கு பின்பும் எந்தெந்த நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது தெரியுமா?
பல்கேரியா-வின் நெஃப்டோசிம் பர்காஸ் சுத்திகரிப்பு ஆலை சுமார் 60 சதவீத எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது.
ஜெர்மனி நாட்டின் மிரோ, PCK SCHWEDT, LEUNA போன்ற முன்னணி சுத்திகரிப்பு ஆலைகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்குகிறது.
கிரீஸ் நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையாக விளங்கும் ஹெலனிக் பெட்ரோலியம் சுமார் 15 சதவீத கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது இத்தாலி நாட்டின் ISAB என்னும் சுத்திகரிப்பு ஆலை அதிகளவிலான ரஷ்ய கச்சா எண்ணெய்யை நம்பிதான் இயங்குகிறது
ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, குரோஷியா, லிதுவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் சுத்திகரிப்பு ஆலைகள், டென்மார்க் நாட்டின் ஜீலாந்து மற்றும் ரோட்டர்டாம் சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பிரித்தானிய நாட்டின் BP.
ஜப்பான் நாட்டின் ENEOS, நார்வே நாட்டின் ஈக்வினார், போர்ச்சுகல் நாட்டின் GALP, பினலாந்து நாட்டின் NESTE, ஸ்வீடன் நாட்டின் PREEM, ஸ்பெயின் நாட்டின் REPSOL, அதை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ஷெல், டோட்டல் எனர்ஜி, வாரோ எனர்ஜி ஆகியவை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
a 205 தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை
தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவ...
-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு......... தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிரியர் புத்தகம் LTTE MASTER BOOK தலைமைப்பீடத்தி...
-
உக்கிரைனுக்கு ஆதரவாக திரண்ட ஈழத் தமிழர்கள்- லண்டனில் பெரும் ஆர்பாட்டம் -புகைப்படங்கள் ! லண்டனின் மத்திய நகரப் பகுதியில் சற்று முன்னர் ஈழத் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக