உக்கிரைனுக்கு ஆதரவாக திரண்ட ஈழத் தமிழர்கள்- லண்டனில் பெரும் ஆர்பாட்டம் -புகைப்படங்கள் !
லண்டனின் மத்திய நகரப் பகுதியில் சற்று முன்னர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் இன்றை நடத்தியுள்ளார்கள். ரவல்கர் சதுக்கத்தில் ஏற்கனவே உக்கிரைன் மக்கள் நடத்திக் கொண்டு இருக்கும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க, உக்கிரைனில் போரை நிறுத்தக் கோரி ஈழத் தமிழர்கள் பலர் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நாடு கடந்த அரசால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக