உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 13 மார்ச், 2022

mother a 171 அளவுக்கு மீறினால் அதுவும் விஷமே.

 

மிளகு சாப்பிட்டால் ஆண்களுக்கு இந்த பிரச்சினை வரும்.... இவ்வளவு பக்கவிளைவுகளா? ஷாக்காகிடாதீங்க!

6 மணி நேரம் முன்
5SHARES
  •  
  •  
  •  
Download Now & Watch Free

மசாலா பொருட்களில் மிளகுக்கு என்று தனி இடம் உள்ளது.

மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது.

அளவாக எடுக்கும் போது தான் அது மருத்துவ குணம் கொண்ட உணவு பொருள். அளவுக்கு மீறினால் அதுவும் விஷமே.

இந்த கருப்பு மிளகை கூடுதலாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளும் உண்டாகிறது.

கருப்பு மிளகில் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்று பார்போம்.

  1.  மிளகை அதிகமாக சேர்ப்பதால் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதுடன், ஒருவித அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
  2. மிளகை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு கண் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
  3. மிளகினால் இரைப்பை மற்றும் உணவுக்குழாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன், நுரையீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
  4. பால் கொடுக்கும் தாய்மார்கள், மிளகை அதிகம் சேர்த்துக் கொள்வதால், பாலின் சுவை மாறுவதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
  5. மிளகை அதிகமாக எடுத்துக் கொண்டால் சுவாச பிரச்சனை, தொண்டை எரிச்சல், ஆஸ்துமா போன்ற இதர சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும்.
  6. வறட்சியான சருமம் உள்ளவர்கள், மிளகை அதிகம் சேர்த்துக் கொள்வதால், சரும வறட்சி அதிகரித்து, தோல் உரிதல் போன்ற பல சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.
  7. கர்ப்பிணி பெண்கள் மிளகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் சில நேரத்தில் கருச்சிதைவைக் கூட ஏற்படுத்திவிடும்.
  8. கருப்பு மிளகு வாசனையை உள்ளிழுப்பது நாசி சளி சவ்வில் உள்ள நரம்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
  9. இதனால் தும்மல் ஏற்படுவதுடன் மூக்கு பகுதியில் கடுமையான எரிச்சலும் ஏற்படும். 

ஆண்களுக்கு எச்சரிக்கை....

மிளகு சாப்பிடுவது ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.

பைபரின் ஆண்களின் பாலியல் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 205 தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை

  தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவ...