உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 6 நவம்பர், 2024

a 143 டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அநுர!

 

டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அநுர!

டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அநுர! | President Anura Congratulated Trump Us Election

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.


எக்ஸ் தளத்தில் அவர் மேலும் வெளியிட்ட பதிவு,

"அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் @realDonaldTrump அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

குழந்தை பிறந்த சில மணித்தியாலத்தில் இணையம் மூலம் விற்க முயன்ற கொடூர தாய்!

குழந்தை பிறந்த சில மணித்தியாலத்தில் இணையம் மூலம் விற்க முயன்ற கொடூர தாய்!

  

இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவில் உள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...