உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 17 நவம்பர், 2024

a 153 அன்பான புலம்பேர் நாடுகளில் வாழும் தேசியச் செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்களின் கவனத்திற்கு


அன்பான புலம்பேர் நாடுகளில் வாழும் தேசியச் செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்களின் கவனத்திற்கு



 30 வருடமாகப்போராடி ஐம்பதினாயிரம் மாவீரர்களையும் இழந்தும், எமது தாயகமக்கள் எதையும் சிந்திப்பதற்கானமனநிலையில், இப்பொழு இல்லை, காரணம் தமிழர்களின் தற்போதைய தேவையை இனங்கண்டு அதை நடைமுறைப்படுத்துவதில் அனுரா வெற்றி கண்டுள்ளார், முதலாவதாக வடகிழக்கில் இருக்கும் இராணுவ முகாம்கள் தடைகளை அகற்றுமாறும், முன்ணாள் விடுதலை புலிகள் தொடர்பாக எவ்விதமான விசாறனைகளையும் செய வேண்டாம் என கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளார்,
அடுத்து மாவீரர் நாள் தொடர்பாக தானே ஒரு அறிக்கை விட்டு அதை இலங்கையில் உள்ள அனைவருக்கும் அதை பகிருமாறு கட்டளை வழங்கியுள்ளார், நபம்பர் மாதத்தில் உயிர் கொடை செய்தவர்களை அனைத்து இடங்களிலும் வணங்க இயற்கை அனுமதித்துள்ளதாகக்குறிப்பட்டுள்ளார்,

அடுத்து இன்றைய வீரகேசரியில் ஏக்கையர் ஆட்சி அதாவது எந்தக் காலத்திலும் பிரிக்கமுடியாத இலங்கை என்ற ஒரு பொது வாக்கடுப்பை செய்ய விரும்புவதாக டில்வின் செல்வா குறிப்பட்டுள்ளார்,, ஆனால் அப்படி நடந்தால் சிறுபாண்ணம் தமிழர்கள் அதற்கு வாக்கு அழிப்பார்கள், அது நடந்தால் எந்தக் காலத்திலும் வெளிநாடுகளில் சென்று இனப்பிரச்சனை என்று நாம் கதைக்க முடியாது, அதனால் வெளி நாடுகளில் வாழும் நாம் அனைவரும் தேவையற்ற முறன்பாட்டை கைவிட்டு ஒருபாரிய ஒரு கட்டமைப்மை உருவாக்கி தமிமிழம் என்ற கட்டமைப்மை நாம் வெளிநாடுகளிநாடுகளிலே வைத்து இருந்தால் மட்டுமே மாவீரர்களின் உயர்ந்தகனவை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...