உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 13 நவம்பர், 2024

a 149 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தானாக முன்வந்த வெளிநாடு

 

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தானாக முன்வந்த வெளிநாடு

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தானாக முன்வந்த வெளிநாடு | Foreign Job Vacancies For Sri Lanka

விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.

அத்தோடு மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி வழங்குவதற்கான வசதி அளிக்கவும் கொரியா சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

கொரிய சிறிய அளவிலான வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு

இக்கலந்துரையாடலில், கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு  இலங்கையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.


இந்த சந்திப்பில் கொரியா சிறிள அளவிலான தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கிம் சுங் ரேங் (Kim Chung Ryong) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...