உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 27 நவம்பர், 2024

a 176 அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

 

அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி | Kanchikudicharu Commemoration Event

அம்பாறை - திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டுள்ளது.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடமானது அரச காணி என்பதால் அங்கு அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குவாத நிலை

இது தொடர்பில் பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் சிறிய வாக்குவாதம் ஒன்றும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


எனினும்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்று தங்களுடைய உறவுகளை சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...