ஆதரவாளர்கள் மத்தியில் தான் சொன்னால் சொன்னது தான் என அழுத்தமாக கூறிய சுமந்திரன்

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
தான் சொல்றது உண்மை.தான் சொன்னால் சொன்னது தான் என்ற நிலைப்பாட்டில் உள்ள சுமந்திரன் விகிதாசார தேர்தல் முறையில் வெற்றிபெற தக்க வாக்குகளை பெறாத நிலையில் யாரின் வேண்டுகோளுக்காகவும் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்று செல்ல மாட்டார் என்பதை இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வில் ஆதரவாளர்கள் மத்தியில் அழுத்தமாக கூறினார்.
தேசியப்பட்டியலில் ஏற்கனவே பெயர் குறிப்பிட்ட ஒருவரே அவ்வாசனம் ஊடக பாராளுமன்று செல்வார்.
தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன? வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு, முத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக