உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 28 ஆகஸ்ட், 2024

a 19 அண்மை நாட்களாக தமிழீழப்பகுதியில் விசமிகளின் அட்டகாசம் அதிகரிப்பு மக்களே விளிப்பாகயிருங்கள்?

 

யாழில் தீடிரென உயிரிழந்த புத்தளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன்!

யாழ்ப்பாண பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் புத்தளம் பகுதியை சேர்ந்த 21 வயதான முஹமட் ரஸ்லான் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழில் தீடிரென உயிரிழந்த புத்தளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன்! | Youth From Puttalam Died In A Fire In Jaffna

குறித்த இளைஞன் வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 312 1958 தமிழ் இனவழிப்பின்போது ஒரு சிங்களவர் கூட யாழில் தாக்கப்படவில்லை என்பது வரலாறு !

  1958 தமிழ் இனவழிப்பின்போது ஒரு சிங்களவர் கூட யாழில் தாக்கப்படவில்லை என்பது வரலாறு ! இனப்படுகொலை என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானி...