உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

a 12 மன்னாரில் அடுத்தடுத்து சோகம்... உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் எடுத்த விபரீத முடிவு

 

மன்னாரில் அடுத்தடுத்து சோகம்... உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் எடுத்த விபரீத முடிவு!

சமீபத்தில் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணான சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (24-08-2024) இடம்பெற்றுள்ளது. 

மன்னாரில் அடுத்தடுத்து சோகம்... உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் எடுத்த விபரீத முடிவு! | Mannar Family Woman Sindhuja Died Husband Suicide

கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதனையடுத்து, அவரது கணவர் நேற்று அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னாரில் அடுத்தடுத்து சோகம்... உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் எடுத்த விபரீத முடிவு! | Mannar Family Woman Sindhuja Died Husband Suicide

இந்த சம்பவத்தில் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதுடைய எஸ்.சுதன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 312 1958 தமிழ் இனவழிப்பின்போது ஒரு சிங்களவர் கூட யாழில் தாக்கப்படவில்லை என்பது வரலாறு !

  1958 தமிழ் இனவழிப்பின்போது ஒரு சிங்களவர் கூட யாழில் தாக்கப்படவில்லை என்பது வரலாறு ! இனப்படுகொலை என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானி...