உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

a 04 ஜனாதிபதி வேட்பாளர் களை இலக்கு வைக்கம் அரசகைக்கூலிகள் நடப்பது என்ன?

 

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் திடீரென காலமானார்!

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் திடீரென காலமானார்! | Sri Lanka S Presidential Candidate Ilyas Died

சுகவீனமுற்றிருந்த அவர் இரண்டு நாட்களாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...