உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 20 மார்ச், 2025

a 282 அனுராவின் அரசாங்கத்தில் தங்களிற்கு சார்பானவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடமுடியும் நிருபித்த அனுரா?


யாழில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அனைத்து வேட்புமனுக்கள் நிராகரிப்பு

யாழில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அனைத்து வேட்புமனுக்கள் நிராகரிப்பு | All Democratic Tna Nominations Rejected In Jaffna


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது.

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது

அதனடிப்படையில் சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது யாழ்மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்ட்டுள்ளது.


அத்துடன் அர்ச்சுனா எம்.பி தலமையிலான குழுவினர் தாக்கல் செய்த அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்ட்டுள்ளது

குறித்த வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்ட்டதற்கான கரணம் உடன்பாடில்லை என்பதுடன் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறித்த கட்சியினர் அறிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...