உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 15 மார்ச், 2025

A 277 தமிழீழப்பகுதியில் விசமிகள் அட்டகாசம்

 தமிழீழப்பகுதியில் விசமிகள் அட்டகாசம்




யாழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு | Teacher Dies After Suddenly Fainting In Jaffna


யாழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில்  பாடசாலை ஒன்றில்  கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று(14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 53 வயதான ஆசிரியரே உயிரிழந்தவராவார். பாடசாலையில் மாணவர்களின் பெற்றோர்களுடனான சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது, ஆசிரியை திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார்.


உடனடியாக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்புக் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படியான சம்பவங்கள் தமிழர் பகுதியில் மட்டுமே முன்னரும் பல நடந்துள்ளது இது உணவில் கலந்து கொடுக்கும் ஒரு விதமான இயற்கை முறையில் உருவான நஞ்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது அறிமுகம் இல்லாத இடங்களில் சாப்பிட வேண்டாம், நன்றி TML

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...