உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 17 மார்ச், 2025

a 279 தொடரும் பதற்றம் ; கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்

 

தொடரும் பதற்றம் ; கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்


கொழும்பு கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடரும் பதற்றம் ; கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயம் | Two People Injured In Shooting Incident In Colombo

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 295 பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்

  பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந...