உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 23 டிசம்பர், 2024

a 200 கனடாவில் கைது செய்யப்பட்ட 2 தமிழர்கள் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை

 

கனடாவில் கைது செய்யப்பட்ட 2 தமிழர்கள் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை

கனடாவில் கைது செய்யப்பட்ட 2 தமிழர்கள் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை | Vehicle Theft Arrested In Canada Tamil Couple

கனடாவில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள் தொடர்பில் பொலிஸார் மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் பிக்கரிங் நகரை சேர்ந்த 34 வயதான சுவேஸ்தன் கணேசமூர்த்தி, பிரிம்டன் நகரை சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவினருடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன கடத்தல் 

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.


இந்நிலையில் வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்களின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விபரமறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் புலனாய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 300 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள  அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...