உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 21 டிசம்பர், 2024

a 199 இலங்கை விரைந்துள்ள சீன கப்பல்:

 

இலங்கை விரைந்துள்ள சீன கப்பல்: காரணம் என்ன தெரியுமா!

இலங்கை விரைந்துள்ள சீன கப்பல்: காரணம் என்ன தெரியுமா! | Chinese Ship Peace Ark Arrives In Sri Lanka

சீன மக்கள் குடியரசிற்கு சொந்தமான 'பீஸ் ஆர்க்' என்ற மருத்துவமனை கப்பல் ஒன்று இன்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை  இலங்கை மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை அரங்குகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், விசேட வைத்திய சேவைகள் உள்ளிட்ட நவீன வசதிகளும் இதில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் பயணம்

இந்த ஆண்டு ஜூன் மாதம் '2024 சகவாழ்வு பணிக்காக' சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து கப்பல் புறப்பட்டது.


இதன்படி, பயணத்தின் போது கப்பல் 13 நாடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...