உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 25 ஏப்ரல், 2022

mother a 226 அனைத்தையும் மூட வேண்டி ஏற்படும்! ரணில்

எதிர்வரும் மாதங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூட வேண்டி ஏற்படும்! ரணில் பகிரங்க எச்சரிக்கை எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்து விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மேலும் காலம் தாழ்த்த முடியாது, நாடாளுமன்றத்தின் ஊடாக அந்த தீர்வினைக் காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட அறிவித்தலொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார். இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...