உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 18 ஏப்ரல், 2022

mother a 215 எமது இளைஞர்கள் போக வேண்டாம் வெளியான பகீர்த் தகவல்

கொழும்பு போராட்டத்திற்கு எமது இளைஞர்கள் போக வேண்டாம்! வெளியான பகீர்த் தகவல்
இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது 10 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) ஊடகம் ஒன்றில் அளித்த போட்டியில் தமிழ் இளைஞர்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குறித்த கோரிக்கையில், காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 1,700க்கு அதிகமான நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அம்மாக்களுடன் சேர்ந்து ஒரு நாள் சென்று நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் குறித்த தெரிவித்தது, src="https://youtube.com/embed/EeizaptqPuA" frameborder="0">

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...