உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 19 ஏப்ரல், 2023

mother a 247 தமிழீழ நாட்டுப் பற்றாளர்நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,

19/04/2023 இன்று பிற்பகல் 6.30 மணிக்கு தமிழீழ நாட்டுப் பற்றாளர் தினமும் அன்னை பூவதி அவர்களின் 35 ஆம் அண்டு நினைவு நிகழ்வும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வூட்றிச் என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது
, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்நிகழ்வில், ஈகைச்சுடரை திரு டீன் அவர்கள் ஏற்றி வைத்தார் அன்னை பூவதி அவர்களிற்கான மலர் மாலையை திரு அகிலன் அவர்கள் அணிவித்தார் அன்னை பூவதி அவர்கள் பற்றிய சிறப்பு உரையை திருமதி சௌமியா அவர்கள் ஆற்றினார் வேலைப்பழுகாரணமாக மக்கள் வருகை குறைவாகக்காணப்பட்டாலும் சிறப்பான முறையில் நிகழ்வு நடைபெற்றது, 7.30 மணிக்கு அனைத்து நிகழ்வும் நிறைவிற்குவந்தது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...